News in tamil. 02.12.2022

*ஆசிரியர்களின் இடமாற்றமுறையில் மாற்றம்.....! - கல்வி அமைச்சரின் அறிவிப்பு.* அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைகளை கருத்திற்க் கொண்டு அவர்களை உரிய முறையில் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். https://invite.viber.com/?g2=AQAx39OnsMd57Uyj%2B%2BMKbgIa9PlUwuwO7b5u3a4rcx1q6I7cPOSSXnvZZgdpc8Ar&lang=en&mi=3993

Comments

Popular posts from this blog

இசைப்பிரியா -தமிழீழத்தின் நினைவில் நிலைத்த குரல்

2026 ல Best Free AI Tools For Students

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதியானது