School news 02.12.2022
*நாளை (வெள்ளிக்கிழமை) பாடசாலைகளுக்கு விடுமுறை.*
இரண்டாம் தவணைக்கான விடுமுறைக்காக நாளை (02.12.2022) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு எதிர்வரும் 5ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும் என வடமாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
நாளை தவணை விடுமுறை தொடர்பாக பலதரப்பினரிடையேயும் குழப்ப நிலை உருவாகியதை தொடர்ந்து கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
*◼️பிற ஆசிரிய மாணவர்களிற்கு இத்தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.*
*For More👇*
https://invite.viber.com/?g2=AQAx39OnsMd57Uyj%2B%2BMKbgIa9PlUwuwO7b5u3a4rcx1q6I7cPOSSXnvZZgdpc8Ar&lang=en&mi=13105
Comments
Post a Comment